Welcome to Kurinji Bazaar, Up todate Prices. Only Fresh Begetable & Fruits
  • Need help? Call Us:   +91-8438281619
Email to a Friend

Pulichakeerai - 1 PC - ₹30

₹30.00-14% Off₹35.00

Pulichakeerai - 1 PC - ₹30

புளிச்ச கீரை (Gongura) ரத்தத்தில் உள்ள கெட்ட கொழுப்பைக் குறைத்து, இதய ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகிறது.

முக்கிய பயன்கள்:

  • செரிமானம்: இக்கீறையில் உள்ள நார்ச்சத்து செரிமானத்தை எளிதாக்கி, மலச்சிக்கல் பிரச்சனையைத் தீர்க்கிறது. 
  • இதய நலம்: ரத்தத்தில் உள்ள கெட்ட கொழுப்பைக் (LDL) குறைத்து இதய நோய்கள் வராமல் தடுக்கிறது. 
  • இருமல் மற்றும் சளி: புளிச்ச கீரை பூக்களைச் சாறாக்கி மிளகு மற்றும் தேன் கலந்து சாப்பிட்டால் இருமல் மற்றும் சளி தொல்லை நீங்கும். 
  • சரும நோய்: சொறி, சிரங்கு போன்ற சருமப் பிரச்சனைகள் உள்ளவர்கள் இக்கீரையை உணவில் சேர்த்து வந்தால் விரைவில் நிவாரணம் பெறலாம். 
  • உடல் உஷ்ணம்: உடல் உஷ்ணத்தைக் குறைத்து உடலுக்குக் குளிர்ச்சியைத் தருகிறது. 
In stock

Pulichakeerai - 1 PC - ₹30

Add your review

Your email address will not be published. Required fields are marked *

Please login to write review!

Upload photos

Looks like there are no reviews yet.

You may also like

Loading...
Your experience on this site will be improved by allowing cookies Cookie Policy